குளிக்க சென்ற மாணவன் வாய்க்காலில் மூழ்கி பலி.. போலீசார் விசாரணை..! தமிழ்நாடு சூலூர் அருகே வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.