ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்... அதிர்ச்சியில் உறைந்த கும்பகோணம்...! தமிழ்நாடு கல்லூரி மாணவி விடுதி அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.