வடிவேலுவை வியக்க வைத்த இயக்குனர்..! ராட்சசி ஸ்டைலில் 3 உதாரணம் கூறி அசத்திய சுந்தர் சி..! சினிமா மூன்று வகையான இயக்குனர்கள் உள்ளனர் என கூறி அதற்கு விளக்கம் கொடுத்து அசத்தி இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.