‘வரியைக் குறைப்பதாக அமெரிக்காவிடம் உறுதியளிக்கவில்லை’..! நாடாளுமன்றக் குழுவிடம் வர்த்தகச் செயல் விளக்கம்..! உலகம் அமெரிக்காவிடம் இறக்குமதி வரியைக் குறைப்பதாக எந்த வாக்குறுதியும் இந்தியா தரப்பில் அளிக்கவில்லை என்று வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய வர்த்தகத்துறை செயலர் சுனில் பரத்வால் விளக்கமளித்...