ரூ.12 லட்சம் கோடி காலி! பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் வீழ்ச்சிக்கு 5 காரணங்கள் என்ன? இந்தியா சர்வதேச சூழல், எச்எம்பிவி வைரஸ் பரவல், டாலர் மதிப்பு, ஆசியச் சந்தையில் சரிவு ஆகியவற்றால் பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் சரிவுடன் முடிந்தது.