மகாராஷ்டிராவில் இந்தி மொழி கட்டாயம்..! அரசின் முடிவால் மராத்திய மக்கள் அதிர்ச்சி..! இந்தியா மராத்திய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் மகாராஷ்டிராவில் ஹிந்தி மொழி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.