வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு..! 5 ஆயிரம் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம்..! தமிழ்நாடு வக்ஃபு திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வேலூரில் 5 ஆயிரம் இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.