SCHOOL BAG-ல் கத்தி, காண்டம்.. எப்படியாச்சு பிள்ளைகள காப்பாத்துங்க.. கதறும் பெற்றோர்..! இந்தியா மகாராஷ்டிராவில் பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் கத்தி காண்டம் சீட்டு கட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.