ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை.. சில்மிஷம் செய்த கண்டக்டர்.. ஐ.டி பெண்ணின் அதிர்ச்சி வைத்தியம்..! குற்றம் கோவையில் இருந்து நெல்லை சென்ற அரசு பஸ்ஸில் ஐடி பெண் ஒருவருக்கு கண்டக்டர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.