கன்ஃபார்ம் டிக்கெட் வைத்திருந்தால் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதி: ரயில்வே புது ரூல்ஸ்..! தமிழ்நாடு ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பே டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட்டு முன்பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.