கற்பனை உலகில் வாழ்கிறார் முதல்வர்.. வாராந்திர டிராமாவை நிறுத்துங்க.. எகிறி அடித்த அண்ணாமலை.!!. அரசியல் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாராந்திர நாடகத்தை நிறுத்திவிட்டு, சீர்குலைந்து கிடக்கும் ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.