நீங்களாம் சுயநலவாதி, கொத்தடிமை..! எஜமான விசுவாசம் தடுக்குதோ..? ஃபுல் ஃபார்மில் இபிஎஸ்..! அரசியல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம் என அவள ஆட்சியாக உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.