வாருங்கள்..! கேள்வி கேளுங்கள்..! மாநாட்டில் கலந்துகொள்ள ராகுல்காந்தி அழைப்பு..! இந்தியா பீகாரில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரிமைகளுக்காக குரல் எழுப்புங்கள் என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.