அமித்ஷாவுக்கு எதிரான போராட்டம்..! செல்வப்பெருந்தகை உட்பட 150க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு..! தமிழ்நாடு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய செல்வபெருந்தகை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட காங்கிரசார் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது.