காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில் பாதை மூலம் இணைப்பு; ஜனாதிபதி உரையில் தகவல் இந்தியா ரயில் பாதை மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.