சிஎஸ்கேவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்.. அது அன்பின் வெளிப்பாடு.. சமாளிக்கும் அஸ்வின்.!! கிரிக்கெட் ட்ரோல்களை எண்ணி கவலைப்படுவதில்லை, அது அன்பின் வெளிப்பாடு என்று சிஎஸ்கே வீரர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.