தண்டனை பெற்ற எம்பி., எம்எல்ஏக்கள்.. தேர்தலுக்கு வாழ்நாள் தடை... நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன? இந்தியா குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.