பிரபல ஓடிடி வசமானது ரஜினியின் "கூலி"..! அதிகாரப்பூர்வ தகவலை கொடுத்த நிறுவனம்..! சினிமா ரஜினியின் "கூலி" படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியது பிரபல ஓடிடி நிறுவனம்.