அடமான கடன் வழங்க லஞ்சம்..! கையும் களவுமாக பிடிபட்ட அதிகாரிகள்..! குற்றம் திருவள்ளூரில் தொழில் தொடங்குவதற்காக கடன் பெற்றவரிடம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வங்கிச் செயலாளர் மற்றும் கணக்காளர் கைது செய்யப்பட்டனர்.