உனக்கு வெட்கமே இல்லையா..? ராஷ்மிகாவின் சந்தர்ப்பவாதம்… கொதிக்கும் கன்னடர்கள்..! சினிமா தான் கூர்க்கைச் சேர்ந்தவள்னு மூச்சுக்கு 300 தடவை சொல்லிக்கொண்டு தான் அலைந்திருப்பாள். அவளுக்கு இப்போது இருக்கும் மார்க்கெட்டுக்கு ஹைதராபாத் என்று சொல்லிக் கொள்வதுதான் சிறந்தது