மாமன்ற கூட்டத்தில் மேயருக்கு பதிலளித்த திமுக நிர்வாகிகள்.. கையில் அல்வாவுடன் அதிமுக வெளிநடப்பு..! தமிழ்நாடு சேலம் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் கையில் அல்வாவுடன் வெளிநடப்பு செய்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது