சாதாரண சளியா? அல்லது நிமோனியா வா? எப்படி அறிந்து கொள்வது... உடல்நலம் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளித் தொல்லைகளை சில நேரங்களில் நிமோனியா என்றும், நிமோனியோவை அலட்சியமாகவும் விட்டுவிடுவது உயிரையே பறித்துவிடும். எனவே, சாதாரண சளியையும் நிமோனியாவையும் எப்படி கண்டறிவது ...