வழிப்பறியில் ஈடுபட்ட கவுன்சிலர்.. ஆந்திராவில் தங்க பிஸ்கட்கள் அபேஸ்.. போலீசார் அதிரடியால் 4 பேர் கைது..! குற்றம் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கவுன்சிலர் ஒருவர் வழிபறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.