குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாதா.? ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சொல்வது என்ன? அரசியல் ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் போன்ற பொது ஊழியர்கள் தங்களது கடமையை செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட அதிகாரம் உள்ளது என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் கருத்து தெரிவித்துள்ளார்.