வெயில் சூட்டை தணிக்க முதல்வர் செய்த செயல்.. டெல்லி கல்லூரியில் வினோதம்!! இந்தியா வெயிலின் தாக்கத்தை குறைக்க கல்லூரி முதல்வர் வகுப்பறைகளில் உள்ள சுவற்றில் மாட்டு சாணத்தை பூசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.