பாகிஸ்தானில் நடக்கும் ரத்த வெறியாட்டம்... சீனாவால் ஏற்பட்ட கேடு- உரிமைக்காக போராடும் பி.எல்.ஏ..! உலகம் இந்தத் தாக்குதல் பாகிஸ்தான் அரசுக்கும், இராணுவத்திற்கும் கடுமையான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பலூச் விடுதலைப் படை ஒரு சிறப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாக நம்பப்படுகி...