விருதுநகரில் மீண்டும் வெடி விபத்து.. சுக்கு நூறான ஆலை.. தொடரும் துயரம்..! தமிழ்நாடு விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த 6க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.