பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து.. தரைமட்டமான பட்டாசு ஆலை.. 3 பெண்கள் பலி.. நிவாரணம் அறிவித்த முதல்வர்..! தமிழ்நாடு தருமபுரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு கிடங்கில் பணிபுரிந்த 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.