மரணத்தின் அருகே போப் ஆண்டவர்.. குணம் அடைய உலகம் முழுவதும் பிரார்த்தனை..! உலகம் போப் ஆண்டவரின் உடல்நிலை மோசமாக உள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைய உலகம் முழுவதும் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.