ரூ.40 லட்சம் வேணும்.. தேர்தல் செலவுக்கு மக்களை எதிர்பார்க்கும் டெல்லி முதல்வர்! இந்தியா டெல்லியில் தேர்தல் பிரசாரத்தோடு சேர்ந்து தேர்தல் செலவுக்காக நிதி திரட்டும் பிரச்சாரத்தையும் முதல்வர் அதிஷி தொடங்கியுள்ளார்.