கிரையோஜனிக் என்ஜின் சோதனை வெற்றி.. மகிழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்..! தமிழ்நாடு நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக்கு எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.