கியூட் நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு ! இந்தியா நடப்பாண்டு முதுநிலை க்யூட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.