அடேங்கப்பா.. 210 கோடி ரூபாய் மின் கட்டணமா? அதிர்ந்து போன வியாபாரி.... இந்தியா இமாச்சலப்பிரதேச வியாபாரி ஒருவருக்கு ரூ.210 கோடிக்கு மின் கட்டணம் செலுத்தக் கோரி மாநில மின்வாரியம் ரசீது அனுப்பியுள்ளது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.