உஷார் மக்களே! சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கும் ஜிப்லி போட்டோஸ்.. போலீஸ் எச்சரிக்கை..! இந்தியா ஜிப்லி போட்டோக்களால் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.