தம்பி இந்தா பார்த்துக்கோ....வன்னி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெயக்குமார்... தமிழ்நாடு முதல்வரை சந்தித்த திருமாவளவன் உதயநிதி இடையே நாற்காலி இருந்ததை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியதை அடுத்து சில கேள்விகள் வைத்து கிண்டலடித்ததை அடுத்து ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளது சமூக வ...