பெங்களூருவில் என்ன செஞ்சீங்க..? அண்ணாமலையின் ஃப்ளாஷ்பேக்: பொடி வைத்து பேசிய டி.கே.சி அரசியல் டி.கே.சிவகுமார் தொகுதி மறுவரையறை கூட்டத்தில் பேசியதை விட, அண்ணாமலை குறித்து இப்படி பேசியது பரபரப்பாக பேசப்படுகிறது.