8வது ஊதியக் குழு அப்டேட்; ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? அரசு ஊழியர்கள் நோட் பண்ணுங்க! தனிநபர் நிதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 8வது ஊதியக் குழுவை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இது 1.2 கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.