Dabba Cartel... இந்தியில் ஒரு Breaking Bad..! சினிமா டப்பா கார்டெல், நெட் பிளிக்ஸ் தளத்தில் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.