மும்பை தாக்குதல்: தஹவ்வுர் ராணாவை இந்தியாவுக்கு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி உலகம் கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.