3 கோடி டன் பால் உற்பத்திக்கு இலக்கு.. உலகிலேயே இந்தியாவை முதல் நாடாக்க மத்திய அரசு உறுதி..! இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி டன்னுக்கு பால் உற்பத்தியை அதிகப்படுத்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.