'தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சரா..? இது தலித்துகளை அபகரிக்கும் சூழ்ச்சி... படபடக்கும் திருமாவளவன்..! அரசியல் ஆர்.எஸ்.எஸ், பாஜக பக்கம் ஈர்ப்பதற்காக அடிக்கடி அவர் தலித்துகளைப் பற்றியும் பேசுகிறார்.தலித்த ஒருவர் முதல்வராக வேண்டும் என்று அவர் பேசியுள்ளது சூது.. சூழ்ச்சி.