முல்லைப் பெரியாறு அணை வழக்கு: கேரளாவின் கோரிக்கை நிராகரிப்பு; "பாதுகாப்பாக உள்ளது; "ஆய்வு செய்ய தேவையில்லை";உச்சநீதிமன்றம் அதிரடி இந்தியா முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக, தமிழக மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு இடையே உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
" சட்டம் இயற்றப்பட்ட பிறகும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்தியா