முகம் பளிச்னு ஆகணுமா? ஆரஞ்சு தோல் போதுமே அழகு ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் துணை புரிகிறது. அது போல ஆரஞ்சு பழத்தின் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளதால் அது முகப்பொலிவுக்கும் பளபளப்புக்க...