தேசிய கல்விக் கொள்கையை அரசியல் ஆக்காதீர்..! முதல்வர் ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்..! இந்தியா தேசிய கல்விக் கொள்கையை அரசியல் ஆக்காதீர் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.