தமிழில் அறிமுகமாகும் தசரா பட ஹீரோ... உடலை வருத்தி ஷூட்டிங்!! சினிமா தசரா படத்தில் நடித்த பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு பட நடிகர் தீக்ஷித் ஷெட்டி தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.