சொத்துக்காக தாயை அடித்து கொடுமை படுத்தும் மகள்.. என்னை விட்டுவிடு என கதறி துடிக்கும் தாய்.. குற்றம் ஹரியானா மாநிலத்தில் பெற்ற தாயை, அவரது மகளே சொத்து கேட்டு அடித்து கொடுமை செய்யும் வீடியோ வைரலான நிலையில் அப்பெண் மீது அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு மறுத்த, 20 வயது மகள் சுட்டுக்கொலை: போலீஸ், பஞ்சாயத்தார் முன்னிலையில் தந்தை வெறிச் செயல்... இந்தியா