இஸ்லாமியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் மோடி: நன்றி தெரிவித்த 'தாவூதி போஹ்ரா' பிரதிநிதிகள் அரசியல் அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்துப் பிரிவுகளின் உள்ளடக்கம், முன்னேற்றத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது என்று கூறினர்.