பாஜகவுக்கு அதிர்ச்சி தந்த தயா சங்கர்..! நெல்லையில் தத்தளிக்கும் தாமரை..! அரசியல் திருநெல்வேலி மாவட்டத்தில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள்தான் பாஜகவில் முக்கிய பொறுப்புகளுக்கு வரமுடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது