முதல்வர் மு.க. ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளுக்கு உடல்நலம் பாதிப்பு.. சென்னை அப்பலோவில் அனுமதி தமிழ்நாடு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் தாயாரும் தயாளு அம்மாள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.