சிஎஸ்கே அணியா இது.? ஹாட்ரிக் தோல்வி.. சேசிங்கில் சொதப்பல்.. தவிடுபொடியாகும் பழைய சாதனைகள்! கிரிக்கெட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியதன் மூலம் ஹாட்ரிக் தோல்வியைப் பெற்றுள்ளது.